Interesting.Stuff
Nee Nenaindal by Vidya Iyer and Vandana Iyer sisters and Shankar Tucker
நீ நினைந்தால் - வித்யா ஐயர் - வந்தனா ஐயர் - ஷங்கர் டக்கர்
english - romanized
Pallavi:
Nee nenaindal agadadum undo
Nirajadala nayani mahalaksmi
Anupallavi:
Manida vazhkkaiyile inba tunbam
Mari mari varuvadum un seyal andro
Charanam:
Ella perumaigalum irundalum adu
Unnadi vanangaamal nilai perumo
Unnarul parvai illadavarkku
Ulagile vazha vazhiedu amma
Song: Nee Nenaindal
Composer: Periasamy Thooran
Raagam: Darbari Kannada
Performers: Shankar Tucker featuring Vidya & Vandana Iyer
Tamil - தமிழ்
பல்லவி:
நீ நினைந்தால் ஆகாததும் உண்டோ
நிரஜதல நயனி மஹாலக்ஷ்மி
அனுபல்லவி:
மனித வாழ்கயிலே இன்ப தும்பம்
மாரி மாரி வருவதும் உன் செயல் அன்றோ
சரனம்:
எல்லா பெருமைகலும் இருந்தாலும் அது
உன்னடி வணங்காமல் நிலை பெறுமோ
உண் அருள் பார்வை இல்லாதவர்க்கு
உலகிலே வாழ வழியேது அம்மா
பாடல்: நீ நினைந்தால்
இயற்ரியவர்: பெரியசாமி தூரன்
ராகம்: தர்பாரி கன்னடா
பாடியவர்கள்: வித்யா ஐயர், வந்தன ஐயர் மற்றும் ஷங்கர் துக்கர்