Interesting.Stuff
aasai Mugam marandhu poachchae - Vidya Iyer, Vandana Iyer & Shankar Tucker
ஆசை முகம் - வித்யா ஐயர் - வந்தனா ஐயர் - ஷங்கர் டக்கர்
english - romanized
ashai mugam marandhu poachchae - idhai
yaaridam solvaenadi thoazhi
naesam marakkavillai nenjam - enil
ninaivu mugam marakkalaamoa
kannan mugam marandhupoanaal - indha
kangalirundhu payanundoa
vannap padamumillai kandaay - ini
vaazhum vazhiyennadi thoazhi
Song: Ashai Mugam
Composer: Barathiyar
Performers: Vidya & Vandana Iyer Sisters and Shankar Tucker
Tamil - தமிழ்
ஆசை முகம் மறந்து போச்சே
இதை யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் எனில்
நினைவு முகம் மறக்கலாமோ
கண்ணன் முகம் மறந்து போனால்
இந்த கண்கள் இருந்து பயன் உண்டோ
வண்ணப்படமுமில்லை கண்டாய் - இனி
வாழும் வழியென்னடி தோழி
பாடல்: ஆசை முகம்
இயற்ரியவர்: கவிஞர் பாரதியார்
பாடியவர்கள்: வித்யா ஐயர், வந்தன ஐயர் மற்றும் ஷங்கர் துக்கர்